மாவீரர் விவரம்/ விவரங்களைப் பெறுதல்

கீழேயுள்ள தரவுகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைச் சேர்ப்பதனூடாக, தேடல் செய்யப்படலாம்.

பிறந்த வருடம் அல்லது நாள் மூலம் தேடலாம்.

வீரச்சாவடைந்த ஆண்டு அல்லது நாள் மூலம் தேடலாம்.

மொத்தம் 25 விபரங்கள்

லெப்ரினன்ட் கேணல் அக்பர் / வழுதி

வீரபத்திரன் பேரின்பராசா

கதிரவெளி, மட்டக்களப்பு.

30/03/1973 - 07/10/2006

கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படைகளுடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" மதிநிலா

பீட்டர் வனஜா

யாழ் மாவட்டம்

16/05/1985 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" இன்பத்தூயோன்

சிவபாலன் சுதர்சன்

அளம்பில், முல்லைத்தீவு.

02/10/1980 - 29/04/2009

முல்லை மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கடற் பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" நிலவரசன்

தியாகராசா நகுலேஸ்வரன்

திரியாய், திருகோணமலை

12/06/1984 - 03/02/2009

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாளைப் பகுதியில் சிறிலங்கா
படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" புரட்சிகரன்

பாபு பாஸ்கரன்

பள்ளிக்குடா, பூநகரி, கிளிநொச்சி.

08/07/1985 - 03/01/2009

யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற் படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் விதுசா / யாழினி

கந்தையா ஞானபூரணி

கரவெட்டி, யாழ்ப்பாணம்

29/09/1969 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராகத் தீரமுடன் இறுதிவரை, படைநடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் மணிவண்ணன்

அழகரத்தினம் துசியந்தன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

31/12/1970 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராகத் தீரமுடன் இறுதிவரை, படைநடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" அன்பரசன்

பொன்னையா இராசமுத்து

விசுவமடு, முல்லைத்தீவு

16/10/1950 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" அன்பு

நவகோடிலிங்கம் இரட்ணலிங்கம்

மனையாவெளி, திருகோணமலை

24/10/1970 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" குமணன்

பேராசிரியன் நாவேந்தன்

புலோலி, யாழ்ப்பாணம்

11/06/1975 - 17/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" புகழொளி

வேலு கணபதி

முள்ளியவளை, முல்லைத்தீவு.

05/08/1978 - 16/05/2009

முள்ளியவளை, முல்லைத்தீவு

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" மாஸ் / முகிலன்

சிங்காரம் சந்திரகுமார்

நிலாவெளி, திருகோணமலை

12/12/1963 - 14/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" கஸ்ரோ / மணிவண்ணன்

வீரகுலசிங்கம் மணிவண்ணன்

பொலிகண்டி, யாழ்ப்பாணம்

01/10/1964 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" அகமதி / துவாரகா

பிரபாகரன் துவாரகா

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

02/06/1986 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் சொர்ணம்

ஜோசப்பு அன்ரனிதாஸ்

வாழைத்தோட்டம், அரசடி, திருகோணமலை.

08/04/1964 - 15/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கேணல் சங்கர் / முகிலன்

வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்

கட்டைத்தோட்டம், வவுனியா

18/09/1949 - 26/09/2001

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

பிரிகேடியர் துர்க்கா

பொன்னுத்துரை கலைச்செல்வி

கோண்டாவில், யாழ்ப்பாணம்.

24/03/1971 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பொன். சிவகுமாரன்

பொன்னுத்துரை சிவகுமாரன்

உரும்பிராய், யாழ்ப்பாணம்.

26/08/1950 - 05/06/1974

யாழ். மாவட்டத்தின் உரும்பிராய்ப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

லெப்ரினன்ட் கேணல் அன்பழகன் / விமலன்

கைலாயபிள்ளை ஜெயகாந்தன்

பலாலி, யாழ்ப்பாணம்.

18/08/1972 - 05/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் கௌதமன் / ஊரான்

அடைக்கலம் இன்பசோதி

மருத்துவமனை வீதி, யாழ் நகர், யாழ்ப்பாணம்.

01/05/1974 - 19/07/1996

முல்லைத்தீவு சிறிலங்காப் படைத்தளம் தாக்கி அழிக்கப்பட்ட, புலிகளின் ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின்போது அளம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்காப் படைகளுக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" மாதவன் மாஸ்ரர் / மாதவன்

பத்மநாதன் இரகுநாதன்

அளவெட்டி, யாழ்ப்பாணம்.

24/07/1958 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் / தினேஸ்

பரமு தமிழ்ச்செல்வன்

மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

29/08/1967 - 02/11/2007

கிளிநொச்சிப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வான்வழித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கேணல் கோபித்

வைத்திலிங்கம் சந்திரபாலன்

மல்லாவி, முல்லைத்தீவு.

15/08/1975 - 30/03/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கேணல் ரமணன்

கந்தையா உலகநாதன்

திருப்பழுகாமம், மட்டக்களப்பு.

14/10/1965 - 21/05/2006

மட்டக்களப்பு வவுணதீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேளை சிறிலங்காப் படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் (சினைப்பர்) வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.