மாவீரர் விவரம்/ விவரங்களைப் பெறுதல்

கீழேயுள்ள தரவுகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைச் சேர்ப்பதனூடாக, தேடல் செய்யப்படலாம்.

பிறந்த வருடம் அல்லது நாள் மூலம் தேடலாம்.

வீரச்சாவடைந்த ஆண்டு அல்லது நாள் மூலம் தேடலாம்.

மொத்தம் 95 விபரங்கள்

லெப்ரினன்ட் கேணல் அக்பர் / வழுதி

வீரபத்திரன் பேரின்பராசா

கதிரவெளி, மட்டக்களப்பு.

30/03/1973 - 07/10/2006

கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படைகளுடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" மதிநிலா

பீட்டர் வனஜா

யாழ் மாவட்டம்

16/05/1985 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" சுடர்மதி

கறுப்பையா பிரியதர்சினி

கிளிநொச்சி மாவட்டம்

01/10/1984 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" நாதினி

சிவராமலிங்கம் ராகினி

அம்மன்கோவிலடி, அராலி, யாழ்ப்பாணம்.

19/07/1974 - 30/10/2008

யாழ். வெற்றிலைக்கேணி - பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" கலையரசி

கறுப்பையா விக்னேஸ்வரி

கிளிநொச்சி மாவட்டம்

05/05/1979 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" ஈழமங்கை

இராசேந்திரம் லலித்தாம்பிகை

யாழ் மாவட்டம்

26/04/1979 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" உசா

செபமாலை ஜேம்ஸ்குமாரி

யாழ்ப்பாணம்

19/03/1971 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" யாழ்நிலா

சிவபாதம் நளாயினி

வவுனியா மாவட்டம்

15/02/1985 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" நளா/நளாயினி

வெற்றிவேல் கேமாவதி

யாழ் மாவட்டம்

09/05/1973 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" தங்கநிலா

கைலாயநாதன் நிஷாந்தினி

முல்லைமாவட்டம்

20/07/1983 - 17/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேஜர் அல்பேட்

கந்தையா ரூபநிதி

அச்சுவேலி, யாழ்ப்பாணம்.

24/06/1961 - 21/12/1985

யாழ்ப்பாணம், சுதுமலையில் அமைந்திருந்த எமது முகாமை சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்த போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் ரஞ்சன் லாலா

கனகநாயகம் ஞானேந்திரமோகன்

ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

02/09/1960 - 13/07/1984

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உந்துருளியில் செல்லும் போது சிறிலங்காப் படையினரால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் விக்ரர்

மருசலீன் பியூஸ்லஸ்

பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.

24/11/1963 - 12/10/1986

மன்னார், அடம்பன் பகுதி நோக்கி முன்னேறி வந்த சிறிலங்காப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் லிங்கம்

சிங்காரவேல் செல்வகுமார்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

16/12/1960 - 29/04/1986

ரெலோ அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலை தொடர்பாகப் பேசுவதற்கு தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டவேளை, யாழ். கல்வியங்காட்டில் அமைந்திருந்த ரெலோ அமைப்பின் தலைமையகத்தில் வைத்து ரெலோ அமைப்பினரால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" இமைவிழி

அருளானந்தம் இராஜராஜேஸ்வரி

யாழ் மாவட்டம்

10/10/1981 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" நாமகள்

நாகராசன் சுயிதா

யாழ் மாவட்டம்

13/11/1978 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" பவநிதி

சின்னராசா வினோதினி

யாழ் மாவட்டம்

22/09/1974 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" நரசிம்மன்

மருதநாயகம் இரட்ணபாலா

சில்லாலை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.

24/05/1980 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" மேகலா

அருள்நாயகம் அமலநாயகி

மாதகல், யாழ்ப்பாணம்.

25/07/1979 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" வரதன்

சோமசுந்தரம் நிசோகாந்தன்

வீரச்சோலை, குச்சவெளி, திருகோணமலை

07/09/1983 - 03/01/2009

யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" குயிலினி

சண்முகநாதன் சுஜிதா

நல்லூர், யாழ்ப்பாணம்.

27/09/1984 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" தமிழேந்தி

தனபாலசிங்கம் சசிகலா

கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு.

20/12/1982 - 02/05/2009

இறுதிச்சமரின்போது சிறிலங்காப் படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவு..

வீரவேங்கை "மாவீரர்" இன்பத்தூயோன்

சிவபாலன் சுதர்சன்

அளம்பில், முல்லைத்தீவு.

02/10/1980 - 29/04/2009

முல்லை மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கடற் பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" சுடரொளி

விஜயகாந்தன் விஜயரோகினி

உடுவில் கிழக்கு, சுன்னாகம்.

01/04/1985 - 14/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.