மாவீரர் விவரம்/ விவரங்களைப் பெறுதல்

கீழேயுள்ள தரவுகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைச் சேர்ப்பதனூடாக, தேடல் செய்யப்படலாம்.

பிறந்த வருடம் அல்லது நாள் மூலம் தேடலாம்.

வீரச்சாவடைந்த ஆண்டு அல்லது நாள் மூலம் தேடலாம்.

மொத்தம் 95 விபரங்கள் · பக்கம் 2 / 4

வீரவேங்கை "மாவீரர்" அனுசியாதேவி

பாலவிநாயகமூர்த்தி சுகந்தினி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

22/08/1978 - 12/05/2009

முல்லை மாவட்டம், வட்டுவாகல் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

வீரவேங்கை "மாவீரர்" அறிவு

கதிர்காமத்தம்பி கிருபா

வாழைச்சேனை, மட்டக்களப்பு

14/06/1986 - 14/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" செந்தளிர்

கனகரத்தினம் உமா

தாளையடி, யாழ்ப்பாணம்

11/04/1986 - 14/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" நிலவரசன்

தியாகராசா நகுலேஸ்வரன்

திரியாய், திருகோணமலை

12/06/1984 - 03/02/2009

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாளைப் பகுதியில் சிறிலங்கா
படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" நிலா

சந்திரசேகரம் துஷிதராதேவி

வவுனியா

26/11/1982 - 01/04/2009

முல்லை மாவட்டம், சாளைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" யசோ / யசோதா

சுப்பிரமணியம் கல்பனா

தொண்டைமனாறு யாழ்ப்பாணம்.

30/03/1978 - 01/05/2009

முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" புரட்சிகரன்

பாபு பாஸ்கரன்

பள்ளிக்குடா, பூநகரி, கிளிநொச்சி.

08/07/1985 - 03/01/2009

யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற் படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" தமிழ்மாறன்

விஜயகுலசிங்கம் அரவிந்தன்

திருகோணமலை.

26/07/1986 - 29/04/2009

முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைகளுடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" இன்பவதி

இராசையா பத்மினி

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

11/11/1979 - 14/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" ஜெரி / பாண்டியன்

அமரசிங்கம் விக்ரர் விமலசிங்கம்

பாவற்குளம், வவுனியா.

15/12/1971 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படை நடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" சின்னக்கண்ணன்

பத்திநாதர் ரொபேட் அன்றோ

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

28/03/1978 - 16/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" ஈழத்தென்றல்

வேலு லதா

மூங்கிலாறு, முல்லைத்தீவு.

18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" கபிலம்மான் / கபிலன்

இராஜதுரை செல்வராஜா

லிங்கநகர், திருகோணமலை.

11/11/1957 - 18/05/2009

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் விதுசா / யாழினி

கந்தையா ஞானபூரணி

கரவெட்டி, யாழ்ப்பாணம்

29/09/1969 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராகத் தீரமுடன் இறுதிவரை, படைநடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் மணிவண்ணன்

அழகரத்தினம் துசியந்தன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

31/12/1970 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராகத் தீரமுடன் இறுதிவரை, படைநடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் புலேந்தி அம்மான் / புலேந்திரன்

குணநாயகம் தருமராசா

பாலையூற்று, திருகோணமலை.

07/06/1961 - 05/10/1987

தமிழீழக் கடற்பரப்பில் பயணிக்கும் போது சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பலாலிப் படைத் தளத்திலிருந்து கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு இலங்கை - இந்திய அரசுகள் முயன்றவேளை, சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் குமரப்பா / குமரன்

பாலசுந்தரம் இரத்தினபாலன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

27/05/1957 - 05/10/1987

தமிழீழக் கடற்பரப்பில் பயணிக்கும் போது சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பலாலிப் படைத் தளத்திலிருந்து கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு இலங்கை - இந்திய அரசுகள் முயன்றவேளை, சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் அப்பையா

ஐயாத்துரை இராசதுரை

மானிப்பாய், யாழ்ப்பாணம்.

16/12/1933 - 24/12/1997

வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா அரசின் கூலிப்படைகளால் கடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் சந்தோசம்

கணபதிப்பிள்ளை உமைநேசன்

அரியாலை, யாழ்ப்பாணம்.

04/01/1959 - 21/10/1987

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் பரமதேவா / ராஜா

இராமலிங்கம் பரமதேவா

மட்டக்களப்பு

30/10/1956 - 22/09/1984

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்திருந்த சிறிலங்காக் காவல் நிலையம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் பண்டிதர் / இளங்கோ

சின்னத்துரை ரவீந்திரன்

கம்பர்மலை, யாழ்ப்பாணம்.

25/12/1959 - 09/01/1985

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகள் முகாம் மீதான சிறிலங்காப் படையினரின் முற்றுகையின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேஜர் கணேஸ்

சித்திரவேல் சிற்றம்பலம்

பேராறு, கந்தளாய், திருகோணமலை.

09/04/1961 - 05/11/1986

திருகோணமலை மூதூர்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் பொன்னம்மான் / அற்புதன்

யோகரத்தினம் குகன்

கலட்டி, யாழ்ப்பாணம்.

23/12/1956 - 14/02/1987

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" மேதினி / சரோமினி

செல்வராஜா கலாராணி

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

06/11/1965 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.